This is how they rule in Tamilnadu in Tamil


Jump to Page:
< Previous  [ 1 ]    Next >




Vandematram   
Member since: Nov 08
Posts: 1448
Location: Sunny - Leone

Post ID: #PID Posted on: 27-06-10 13:59:27

This article in the recent Junior Vikatan really scares those of us who want to return to Tamilnadu.

I think this might be either Udayanithi son of Stalin-Deputy CM of Tamilnadu or Thurai Dayanithi son of Azhagiri - Union Minister of Chemicals and Fertilizer.

''கடந்த வாரம் சென்னைக்குப் பக்கத்தில் மரியாதையான புது ஊரில் பத்திரப் பதிவு அலுவலத்துக்குப் பக்கத்தில் இருந்த திருமண மண்டபம், கரை வேட்டிகளால் அமர்க் களப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட கார்கள்! எல்லாம் தி.மு.க. கொடிகள். இந்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தமாக வண்டி பிடித்து மண்டபத்தில் குழுமி இருந்தார்கள்...''

''என்ன... செயல் வீரர்கள் கூட்டமாக்கும்?''

''ஊஹยจம்... இது 'ரியல்' வீரர்கள் கூட்டம்! அதாவது, ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான கூட்டம். மண்டப மேடையில் தற்காலிகப் பத்திரப் பதிவு அலுவலகமே உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த ஊரின் பத்திரப் பதிவாளர், இன்ன பிற ஊழியர்கள் ஆஜர். மண்டபத்தில் இருக்கும் மணமகன், மணமகள் அறைகளில் தி.மு.க. முக்கியப் புள்ளிகள் குவிந்திருக்க, சொகுசு காரில் வந்து உதித்தார் ஆளுங்கட்சியின் இளம் வாரிசு! அவர் ஓர் அறையில் அமர... வரிசையாக விவசாயிகளை உள்ளே அனுப்பினார்கள். இளைஞருக்கு அருகில் இருந்தவர்கள், 'உங்க நிலத்துக்கு நல்ல ரேட். இந்த இடத்தில் மத்திய அரசோட பெரிய திட்டம் வரப்போறதா ப்ளான் இருக்கு. அது வந்தா உங்க நிலத்தை ரொம்ப கம்மியான ரேட்டுக்குத் தான் அரசாங்கம் எடுத்துக்கும். ஆனா, ஒரு தனியார் கம்பெனிக்காரங்களை உங்களுக்காகக் கூட்டிவந்து உங்க நிலங்களை வாங்கச் சொல்லி இருக்கோம். பிடிங்க பணத்தை... கொடுங்க பத்திரத்தை!' என்று அன்பாகப் பேசி அவர்களின் நிலங்களை ஒரு குன்சான ரேட்டுக்கு வாங்கிக்கொண்டார்களாம். மொத்தம், 200 ஏக்கர்களைத் தாண்டும் இந்த ஒரே மூச்சான டீலிங்கில், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ரேட்டைவிட ஒவ்வொரு சென்ட் நிலத்துக்கும் இரண்டு மடங்கு அதிகம்வைத்துத் தனியார் கம்பெனிக்காரர்களுக்கு அன்று மாலையே விற்றும் விட்டார்கள்.''

''யப்பா... அதிகாரத்தை வைத்து இப்படியும் பண்ண முடியுமா? தெலுங்கு டப்பிங் படம் பார்க்கிற மாதிரி இருக்கே?''

''கேளும்... அந்த சுபயோக சுப தினத்திலேயே குறிப்பிட்ட அந்த கம்பெனிக்கு மொத்த நிலத்தையும் விற்றதற்கான பத்திரப் பதிவும் முடிந்துவிட்டது. எல்லாமே சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான விதிகளின்படி சிக்கன ரேட்டில் நடத்தி முடிக்கப்பட்டது. :( அன்று மட்டும் அந்த வாரிசு முன்னிலையில் தேறியதொகை 70 கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்:confused: . இந்தப் பேரத்தில் அந்த ஏரியாவைச் சேர்ந்த அ.தி.மு.க-காரர்களுக்கும் ஒரு கணிசமான பங்கை கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டாராம் வாரிசு. பத்திரப் பதிவு ஊழியர்கள், வந்தவர்கள், சேர் போட்டவர்கள், வாகனங்களைப் பராமரித்தவர்கள் என எல்லோருக்குமே :cheers: சடசடவென ஆயிரம் ரூபாய்த் தாள்கள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டன!'':cheers:

''திரை கடல் ஓடித் திரவியம் தேடாமலே வாரிக் குவித்து விட்டாரோ வாரிசு!''


-----------------------------------------------------------------
Sunny Leone a true Canadian DESI now back in India !.


DesiTiger   
Member since: Aug 03
Posts: 1205
Location: Mississauga

Post ID: #PID Posted on: 27-06-10 18:15:53

Translation please!!


-----------------------------------------------------------------
Microsoft - Which end of the stick do you want today?




Jump to Page: < Previous  [ 1 ]    Next >

Discussions similar to: This is how they rule in Tamilnadu in Tamil

Topic Forum Views Replies
Sticky: Old Doordarshan Serials ! Your Pick ? ( 1 2 3 ... Last )
Filmi Gupshup 195364 193
And we say there is no racism in Canada ( 1 2 3 ... Last )
Life 28468 154
You Might Be a Desi If............... ( 1 2 3 ... Last )
Life 9615 54
Being Vegetarian ( 1 2 3 ... Last )
General 29493 157
Top Eight Reasons NOT to immigrate to Canada ** ( 1 2 3 ... Last )
Jobs 65317 324
Top Eight Reasons NOT to immigrate to Canada ( 1 2 3 4 )
Moving Soon 9213 27
Money ( 1 2 3 ... Last )
Life 15206 72
What is happening in your State?
Our Native Country! 3248 6
Social Darwinism-Survival of the Fittest & Trickle-down Economics ( 1 2 3 ... Last )
News and Events 39167 229
Our First prospective woman President - Some facts about this great persona
Our Native Country! 2445 2
Lease agreement- Problem at the end of lease ( 1 2 3 )
Real Estate & Mortgages 9205 20
Our minister for youth affairs is 71!
News and Events 1853 1
Quite an inflammatory article!!
Our Native Country! 2325 3
Anyone sympathetic towards the Tamils? ( 1 2 3 )
News and Events 4596 18
Varun Gandhi's Election Campaign
Our Native Country! 2525 2
Secularism ! ( 1 2 )
Our Native Country! 4705 9
Very Interesting Article: The truth about Tamil statistics
Life 1655 0
Dark Side of Dubai !
General 3634 4
The Best Answers to Tough Interview Questions ( 1 2 3 4 )
Jobs 10458 24
This is how they rule in Tamilnadu in Tamil
Our Native Country! 1266 1
Wikileaks: India Cables ( 1 2 )
Our Native Country! 3592 13
Is university worth it ?
Study 2813 1
TN Visa to Green Card ( 1 2 3 4 5 )
USA 9524 31
P Chidambaram still in trouble!
Our Native Country! 2132 2
WHODATHUNKIT ( 1 2 3 )
General 9174 17
 


Share:
















Advertise Contact Us Privacy Policy and Terms of Usage FAQ
Canadian Desi
© 2001 Marg eSolutions


Site designed, developed and maintained by Marg eSolutions Inc.